துப்பாக்கியுடன் கனடாவுக்குள் நுளையும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

[August 27, 2016]

கனடாவுக்குள் நுளையும் அமெரிக்கர்கள் தம்முடன் துப்பாக்கிகளை எடுத்துவந்தால், அவற்றை எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளிடம் முறையாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு பதிவுசெய்யத்தவறும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என்பதுடன், அவர்கள் குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள நேரிடும் எனவும் கனேடிய எல்லைப் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. துப்பாக்கிகளை பதிவு செய்பவர்களும், ...

Continue reading

Latest news 

 • மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
  [August 27, 2016]

  ஒன்ராறியோவின் இடைநிலைப் பாடசாலைகளின் ஆசியரிகள் சங்கத்திற்கும் ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபைக்கும் இடையில் தற்காலிக இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. விடுமுறைகளின் பின்னர் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னமும் 10 நாட்களே உள்ள நிலையில் இந...

 • Riverdale பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
  [August 21, 2016]

  Riverdale பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். Danforth avenue மற்றும் Jones avenue பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆண் ஒருவர் சுடப்பட்டுள்ளதாக கிடைத்த மு...

 • கனடா போஸ்ட் ஊழியர்களளுக்கு ஆதரவாக போராட்டம்
  [August 21, 2016]

  கனடா போஸ்ட் ஊழியர்களளுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா போஸ்ட் ஊழியர்களின் விவகாரத்திற்கு இன்னமும் உரிய முறையிலான தீர்வு எட்டப்படாத நிலையில் வின்னிபெக் மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் காரின் ஆலுவலகத்திற்கு முன்...

 • கனேடிய இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்பு
  [August 20, 2016]

  கனேடிய இராணுவ வீரர் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஜோர்ஜியன் பே நீர் சுத்திகரிப்பு பகுதியில் அவரது சடலம் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். நோவா ஸ்கோட்ஷிய...

 • மில்ரனில் தீ சம்பவம் - 12 பேர் இடம்பெயர்வு
  [August 20, 2016]

  மில்ரனில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ சம்பவம் காரணமாக 12பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், கனடா செஞ்சிலுவைச் சங்கத்தினர் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். Swindale Drive பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றள்ளது. இது தொடர்ப...

 • Rouge Park பகுதியில் விபத்து சம்பவம்
  [August 14, 2016]

  Rouge Park இல் இன்று அதிகாலை இடம்பெற்ற மோசமான விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல வாகனங்கள் மோதிக்கொண்ட இந்த விபத்து அதிகாலை 3 மணியளவில் Steeles Avenue மற்றம் Reesor வீதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவச...

 • டாக்காவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொரன்ரோ மாணவன்
  [August 14, 2016]

  வங்காளதேச அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ரொரன்ரோ பல்கலைக்கழக மாணவன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வங்காள தேசத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றின் தொடர்பிலேயே குறித்த மாணவன் கைது செய்யப்பட...

 • இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட உள்ள கனேடிய நுளைவிசைவு அலுவலகங்கங்கள்
  [August 12, 2016]

  சீனாவில் உள்ள கனேடிய நுளைவிசைவு அலுவலகங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் ஜோன் மக்கலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சீனாவின் உயர் அதிகாரிகளுடன் இந்த விடயம் தொடர்பில் ஆலோசிக்க...

 • கால் முறிவடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
  [August 10, 2016]

  இன்று அதிகாலை அளவில் ஸ்காபரோ பகுதியில் கால் முறிவடைந்த நிலையில் இருந்த பெண் ஒருவர் காவல்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். Danforth வீதி மற்றும் Eglinton Avenue பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் அவர் கால் முறிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப...

 • கனரக வாகன விபத்து - ஒருவர் பலி, 6பேர் காயம்
  [August 10, 2016]

  நச்சுத் தன்மை உடையதும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான இரசாயனப் பொருளை தாங்கிய கொள்கலனுடன் பயணித்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக கூறப்படும் இந்த விபத்து ம...

 • சிங்கக் குட்டி விவகாரம் - விசாரணைகளில் அதிகாரிகள்
  [August 7, 2016]

  சிங்கக் குட்டி ஒன்று வர்த்தக நிலையம் ஒன்றில் இருப்பதை காட்டும் ஒளிப்படங்கள் இஸ்ராகிராம் வாயிலாக வெளியாகியுள்ளதை அடுத்து, அது குறித்த விசாரணைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதி ஒன்றிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே குறித்த சி...

 • பிரதமர் அலுவலகம் முன்பாக கனடா போஸ்ட் பணியாளர்கள் போராட்டம்
  [August 7, 2016]

  பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் மொன்றியல் அலுவலகம் முன்பாக கனடா போஸ்ட் பணியாளர்களால் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. கனடா போஸ்டுடனான பேச்சுக்களுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நேற்றைய நாள் இந்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. ...

 • Rouge River இடைத்தேர்தல் திகதி அறிவிப்பு குறித்து NDP குற்றச்சாட்டு
  [August 6, 2016]

  Scarborough-Rouge River தொகுதிக்கான இடைத்தேர்தல் திகதி அறிவிப்புத் தொடர்பில் புதிய சனநாயக கட்சி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. குறித்த இடைத்தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட முன்னரே, ஆளும் லிபரல் கட்சியின் தேர்தல் பரப்புரை குழுவி...

 • தண்டர்பேக்கு திசை திருப்பப்பட்ட வெஸ்ட்ஜெட் விமானம்
  [August 4, 2016]

  ஒட்டாவா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானம் ஒன்று அச்சுறுத்தல் காரணமாக தண்டர்பே பகுதிக்கு திசை திருப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வன்கூவரில் இருந்து ஒட்டாவா நோக்கி நேற்றைய நாள் பயணித்துக்கொண்டிருந்த WS142 என்ற இலக்கத்தை உடைய வெஸ்ட்ஜெட் வி...

 • பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது
  [August 4, 2016]

  கனேடியப் பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு தேவையற்ற விதத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல்களை விடுத்து வந்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்...

 • ஈற்ரோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
  [August 3, 2016]

  ஈற்ரோபிக்கோ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 40 வயது நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். ஈட்டோபிக்கோவின் Lawrence Avenue மற்றும் Scarlett வீதியில் அமைந்துள்ள Scarlettwood Courtஇல் இன்று அதிகாலை 3.30 அளவில் இந்த சம்...

 • ரஸ்ய தகவல்களை உக்ரெய்னுக்கு வழங்குவதில் நெருக்கடி
  [August 3, 2016]

  ரஸ்ய துருப்புக்கள் குறித்த தகவல்களை உக்ரெய்னுக்கு வழங்கும் கனடாவின் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகள் எதிர்நோக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ராடார்சட்-2 என்ற உயர் தொழில்நுட்பம் கொண்ட செய்மதியின் மூலம் பெறப்படும் ரஷ்யா மற்றும் உக்ரெய்ன் பிரி...

 • PANAMX பயிற்சி நடவடிக்கையில் கனேடிய வீரர்கள்
  [July 30, 2016]

  அமெரிக்க இராணுவம் பனாமா கால்வாயில் நடாத்தும் பாரிய இராணுவப் பயிற்சியில் கனேடிய இராணுவமும் கலந்துகொண்டுள்ளது. "PANAMX" எனப்படும் இந்த இராணுவப் பயிற்சி நடவடிக்கை நேற்று 29ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை தொடரவுள்ளது. அ...

 • ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை வேண்டும்
  [July 30, 2016]

  ஆட்கடத்தல் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டாவாவை தளமாக கொண்டு இயங்கும் ஆட்கடத்தல்கள் தொடர்பிலான செயற்பாட்டு அமைப்பான "Voice Found" இந்த வலியுறுத்தலை...