குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள்

[April 11, 2015]

நகரத்து சிறார்கள் மூளையை வளர்த்து எடுக்கும் நல்ல பல மரபு ரீதியான குழந்தை விளையாட்டுக்களை மறந்து அபாக்கஸ், கணணி என சென்று, சிறு வயதிலேயே கண்ணுக்கும் கண்ணாடியை நாட, கிராமத்துச் சிறார்களையும் மெல்ல சாம்சங் மற்றும் ஸ்டார் டிவி தொற்றிக்கொள்ள, இந்தச்சிறுமிகளின் கையில் இன்றும் சிக்கியுள்ளன செலவற்ற சிப்பிகளும் சோகிகளும். இலங்கையின் வடக்கு யாழ்பாண தீபகற்பத்தில், அதிலும் குறிப்பாக வடமராட்சியில் "கணித மூள...

Continue reading

Latest news