Samsung Galaxy E5 அறிமுகம்

[January 12, 2015]

சம்சுங் நிறுவனம் Samsung Galaxy E5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இம்மாதம் 23ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது. முதன் முதலில் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்படுகின்ற இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x720 Pixel Resolution டைய தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இவை தவிர 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்க...

Continue reading

Latest news 

 • அறிமுகமானது Egreat i5 mini PC
  [January 10, 2015]

  இந்த வருடத்திற்கான CES நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வில் புதிய இலத்திரனியல் சாதனங்கள் பல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது Egreat i5 mini PC எனும் சிறிய அளவிலான கணனியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்கணனிய...

 • அப்பிள் நிறுவனத்தின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
  [January 9, 2015]

  அப்பிள் நிறுவனம் தனது சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை iTunes அப்ஸ் ஸ்டோரில் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை செலுத்தியே அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியியை வழங்கியிருந்த அந்நிறுவனம் தற்போது சில நாடுகளில் அப்பிளிக்கேஷ...

 • பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா
  [January 8, 2015]

  ஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும். இதற்கான அப...

 • அதிநவீன இலத்திரனியல் ஸ்கூட்டர்
  [January 7, 2015]

  Gogoro எனும் இலத்திரனியல் ஸ்கூட்டர் ஒன்று CES (Consumer Electronics Show) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் மின்கலத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 95 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் 4.2 செக்கன்களி...

 • Lenovo அறிமுகம் செய்யும் மற்றுமொரு ஸ்மார்ட் போன்
  [January 7, 2015]

  Lenovo நிறுவனம் Vibe X2 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இக்கைப்பேசியானது 5.3 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64-bit Qualcomm Snapdrago...

 • இருமடங்காகும் பென்டிரைவ் விலை
  [January 6, 2015]

  தகவல்களை சேமிக்க உதவும் மின்னணு சாதனமான பென் டிரைவ்களின் விலை இரட்டிப்பாக உயரும் எனத் தெரிகிறது. சீனாவில் இருந்து குறைந்த விலை பென் டிரைவ்கள் இந்திய சந்தைகளில் குவிந்து வருவதாக மோசர் பேயர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசிடம் முறையிட்டிருந...

 • தொழில்நுட்பத்தில் முன்னேற்றம்: திரளாக இயங்கும் ரோபோக்கள்
  [January 6, 2015]

  தானியங்கி இயந்திரங்களான ரோபோக்களைத் தயாரிப்பதில் கடந்த சிலஆண்டுகளில் பல வகையான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று திரளாக இயங்கும் ரோபோ. ரோபோக்கள் என்றால் மனிதனைப் போல பேசும், மனிதனைப் போல சிந்திக்கும், செயல்படும் என்ற பொதுவான எண்ணம்...

 • Garmin Vivoactive ஸ்மார்ட் கடிகாரம் விரைவில் அறிமுகம்
  [January 6, 2015]

  ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கியுள்ளன. இவற்றில் Garmin எனும் நிறுவனமும் கால்தடம் பதித்துள்ளது. இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள Garmin Vivoactive கடிகாரமானது GPS தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன், விளையாட்டு...

 • மின்னல் வேக இணைய வலையமைப்பை தரும் Router
  [January 6, 2015]

  Ultra Fast வேகத்தில் இணைய வலையப்பை தரும் D-Link AC3200 எனும் WiFi Router அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.3 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் இச்சாதனத்தில் 1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Dual Core Processor உள்ளடக்கப்பட்டுள...

 • Acer Liquid Z410 கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு!
  [January 5, 2015]

  Acer நிறுவனம் Liquid Z410 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது. இதன்படி இவ்வருடம் இடம்பெறவுள்ள CES (Consumer Electronics Show) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 4G இணைப்பு வசியினைக் கொண்ட இக்...

 • உலக அளவில் அடித்தளம் அமைத்த "QR குறியீடு"
  [December 5, 2014]

  QR code (Quick Response) உலக அளவில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. பலரும் இந்த வாக்கியத்தை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இது எதற்காக? இதனால் என்ன பயன்? தவல்களை விரைந்து பெறுவதற்காக தொழில் அமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு முத்திரை தான் இ...

 • டுவிட்டர் தளம் தரும் அதிரடி வசதி
  [December 4, 2014]

  முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்டர் ஆனது பயனர்களின் நலன் கருதி புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சமூக வலைத்தளங்களின் ஊடாக இன்று பல்வேறு அத்துமீறல்கள் நிகழ்கின்றன. இவ்வாறான டுவீட்களை செய்பவர்களை தடை செய்யும் முகமா...

 • ஸ்மாட்போன்களின் விலைகள் சடுதியாக குறையும்! ஆய்வில் தகவல்
  [December 3, 2014]

  உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டித் தன்மையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் சில வருடங்களில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவ...

 • ஆப்பிள் சாதனங்களை அன்லாக் செய்ய உதவும் புதிய அப்பிளிக்கேஷன்!
  [December 2, 2014]

  ஆப்பிளின் மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ள TouchID தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி அவற்றினை லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. FingerKey எனும் இப்புதிய அப்பிளிக்கேஷன் 256-bit AES என்கிரிப்ஷனை (E...

 • Firefox பாவனையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி!
  [December 1, 2014]

  உலகில் அதிகளவான பயனர்களால் பாவனை செய்யப்படுகின்ற முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான Firefox உலாவியின் தேடுதல் வேகத்தை அதிகரிக்க Mozilla நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக புதிய தேடுதல் இடைமுகம் Firefox உலாவில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவில் பயன...

 • பேஸ்புக்கை வீழ்த்திய வாட்ஸ் அப்!
  [November 29, 2014]

  இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்கள். எதற்கெடுத்தாலும் பேஸ்புக் என்ற நிலை தான் உள்ளது, பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமல் யாருமே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் அதிர்ச்சியான விடயம் எ...

 • கணனியில் வாட்ஸ்-அப் யூஸ் பண்ணனுமா? இதோ சூப்பர் டிப்ஸ்
  [November 28, 2014]

  ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்- அப் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் கணனி பயன்பாட்டிலும் கூட வாட்ஸ்- அப்பை எதிர்பார்க்கலாம். கணனியில் வாட்ஸ்- அப் எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். 1. கணன...

 • அப்பிளின் அதிரடி மாற்றம்!
  [November 27, 2014]

  அப்பிள் நிறுவனம் 2007ம் ஆண்டில் முதலாவது iPhone ஐ அறிமுகம் செய்ததிலிருந்து iOS இயங்குதளங்களில் இயல்புநிலை (Default) தேடு இயந்திரமாக கூகுளை தேர்வு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் 2010ம் ஆண்டில் இதற்காக ஒப்பந்தத்தி...

 • Ubuntu இயங்குதளத்துடன் ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம்!
  [November 26, 2014]

  Meizu நிறுவனம் அண்மையில் MX4 மற்றும் MX4 Pro எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளினை அறிமுகம் செய்திருந்தது. இவை இரண்டும் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இக்கைப்பேசிகளை Ubuntu இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக மீண்...