சவாலாக போகும் சுனந்தா கொலை வழக்கு?

[January 7, 2015]

சுனந்தா மர்ம சாவு பெரும் சவாலாக இருக்க போவதாக தடயவியல் குழு பேராசிரியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது, இறந்தவரின் உடல் இல்லாமல் விசாரணை நடத்துவது மிகவும் கடினம். நடந்தது பற்றி பிரேதத்தில் இருந்து தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் அது மிகவும் முக்கியம். பொலோனியம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு எப்படி வந்தனர் என்பதை டாக்டர்கள் முதலில் தெரிவிக்க வேண்டும...

Continue reading

Latest news