தீவிரவாதத்தை எதிர்ப்போம்: 40 நாட்டு தலைவர்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி

[January 12, 2015]

பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலை எதிர்த்து சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தியுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திற்குள் கடந்த 7ம் திகதி புகுந்த 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று பாரிசில் ஒற்றுமை பேரணியில் வெளிநாட்டு தலைவர...

Continue reading

Latest news 

 • பர்மிங்காம் முழுமையான முஸ்லிம் நகரம்! புது கருத்தால் சர்ச்சை
  [January 12, 2015]

  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரை முழுமையான முஸ்லிம் நகரம் என அமெரிக்க பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஸ்டீவன் எமர்ஸன் என்ற அமெரிக்க பாதுகாப்பு பகுப்பாய்வாளர் தீவிரவாதம் தொடர்பாக நூல்களை எழுதியுள்ளார். இவர்...

 • அல்லாவின் சாபத்தை அனுபவிப்பீங்க! டாட்டூக்களை அழிக்க மிரட்டும் இஸ்லாமிய அமைப்பு
  [January 10, 2015]

  உடலில் பொறித்துள்ள டாட்டூக்களை துருக்கிய இஸ்லாமியர்கள் அகற்ற வேண்டும் என அந்நாட்டு இஸ்லாமிய அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆசிய நாடான துருக்கியில் ஆண்களும், பெண்களும் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள். இந்நாட்டின் இள...

 • பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை கௌரவப்படுத்திய கனடா!
  [January 10, 2015]

  கனடாவின் ரொறொன்ரோ நகரசபையில் பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை கௌரவப்படுத்த வெள்ளிக் கிழமையன்று பிரான்ஸ் நாட்டு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் பாரிஸ் பத்திரிகை நிறுவனத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல...

 • இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
  [January 9, 2015]

  பிரான்ஸ் பாணியில் இங்கிலாந்தை தாக்க அல்கொய்தா சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு உளவு நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்சில் நேற்று முன்தினம் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...

 • ஹாலிவுட் படத்தை பார்த்த போப் ஆண்டவர்!
  [January 9, 2015]

  உலக கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர், பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி இயக்கிய ஹாலிவுட் படத்தை பார்த்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் இயக்கத்தில் உருவான UnBroken படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் நேற்று வாடிகன் வந்த ஏஞ்சலினா ஜோல...

 • விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு: ஏர் ஏசியா
  [January 8, 2015]

  விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த நபர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 28 திகதி மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 162 பேருடன் இந்தோனேஷியாவின் சு...

 • ஏர் ஏசியா விபத்து: கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருவதாக தகவல்
  [January 8, 2015]

  ஜாவா கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருவதாக மீட்புபடையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த மாதம் 28 திகதி மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 162 பேருடன் இந்தோனேஷியா...

 • அமெரிக்காவை தரைமட்டமாக்குவோம்: மிரட்டும் வடகொரியா
  [January 7, 2015]

  அமெரிக்காவை தாக்க சிறிய வகை குண்டுகளை வட கொரியா தயாரிப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ பற்றிய கதையான “தி இன்டர்வியூ” படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்படம் பெரும் சர்ச்சையை ...

 • ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிப்பு
  [January 7, 2015]

  ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதியை ஜாவா கடலில் கண்டுபிடித்திருப்பதாக இந்தோனேஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பல...

 • பெஷாவரை விட அதிபயங்கர தாக்குதலை அரங்கேற்றுவோம்: மிரட்டும் தலிபான் தலைவர்
  [January 6, 2015]

  பெஷாவரை விட பயங்கரமான தாக்குதலை நடத்துவோம் என தலிபான் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 16ம் திகதி பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 7 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 134 குழந்தைகள் உட்பட...

 • ஏர் ஏசியா விபத்தில் திருப்பம்: கசிந்த முக்கிய ஆவணம்
  [January 6, 2015]

  ஏர் ஏசியா விமான விபத்து குறித்து வெளியான முக்கிய ஆவணத்தின் விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் புறப்பட்ட க்யூஇசட் 8501 என்ற ஏர் ஏசிய விமானம் ஜாவா கடலில் மூழ்கியுள்ளது. இதில் பயணி...

 • பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும் பிரதமர்: காரணம் என்ன?
  [January 5, 2015]

  எபோலாவால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய செவிலிய பெண்ணுக்காக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பிரார்த்தனை செய்கிறார். பிரித்தானியாவின் மருத்துவமனை ஒன்றில் பாலின் கேபர்கே(Pauline Cafferkey Age-39) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். சில மாத...

 • மக்களை அச்சுறுத்தும் 3000 வெடிகுண்டுகள்!
  [January 5, 2015]

  ஜேர்மனியின் இரண்டாம் உலகப் போரின் போது புதைக்கப்பட்ட 3000 வெடிகுண்டுகள் இன்னும் வெடிக்காமல் பெர்லின் நகரின் கீழே இருக்கலாம் என்று நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெர்லினில் கடந்த 2014ம் ஆண்டில், சுமார் 54 டன் எடை கொண்ட குண்டுகள் மற்றும் போர்க் கர...

 • பத்திரிகையாளரின் தலை உருளும்: ஐ.எஸ் பாணியில் மிரட்டும் அல்கொய்தா
  [December 5, 2014]

  அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை கொல்லப்போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த லூக் சோமர்ஸ்(Luke Somers Age-33) என்ற நபர், கடந்த 2013ம் ஆண்டு செம்ட...

 • பூமிக்கு அடியில் புதைந்த பிரம்மாண்ட அரண்மனை: சுவாரஸ்ய தகவல்
  [December 5, 2014]

  பூமிக்கடியில் புதைந்த அரண்மனை ஒன்றை பிரித்தானிய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த தொல்லியல் துறையினர், கடந்த 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய அரண்மனையை செலிஸ்பரி(Salisbury) பகுதியில் உள்ள அந்நாட்டின் வரலாற்று சிறப...

 • உடலெங்கும் தோலுரிந்த நிலை! மருந்தின் பக்கவிளைவால் அழகிழந்த பெண்
  [December 4, 2014]

  அவுஸ்ரேலியாவில் வலிப்பு நோயிற்காக இளம்பெண் ஒருவர் சாப்பிட்டு வந்த மருந்து, அவருக்கு பயங்கரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் (Sydney) வசிக்கும் டானிகா ஹெரோன் (Danika Heron Age-19) என்ற இளம்பெண்ணுக்கு, தனது 18...

 • சாட்சி சொல்ல வந்த சிறுமிக்கு ஆதரவாக வந்த சேவை நாய்!
  [December 4, 2014]

  கனடாவில் பயிற்றப்பட்ட சேவை நாய் ஒன்று பாலியல் குற்ற வழக்கில் சாட்சிசொல்ல வந்த சிறுமிக்கு உதவுவதற்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. கனடாவில் 7-வயது பெண் ஒருத்தியின் தந்தை தனது பிள்ளையையும் மனைவியையும் ஆயுதம் பாவித்தும் கட்டாயமாக அடைத்து வைத்தும் பால...

 • வதந்தியை பரப்பிய மருத்துவர்: பீதியில் உறைந்த மக்கள்
  [December 3, 2014]

  அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் மருத்துவர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டில் மருத்துவராக உள்ளவர் மானுவேல் அல்வராடோ (Manuel Alvarado Age-60). இவர் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தி...

 • கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பல்: 52 பேரின் கதி என்ன?
  [December 3, 2014]

  ரஷ்யா பேரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணித்தவர்களில் 52 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மீனவர்கள் உட்பட 62 பேருடன் பயணித்த தென்கொரியா மீன்பிடி கப்பல் ரஷ்யாவின் பேரிங் கடல் பகுதியில் மூழ்கியது. கப்பலில் பயணித்தவர்களில...